இரண்டு வகையான இதிகாசங்கள் இந்தியாவில் உள்ளது. அதில் குறிப்பாக ராமாயணம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ராமாயணத்தை சிலர் புரளி என்றும் கட்டுக்கதை என்றும் கூறி வருகின்ற வேளையில், இந்த ராமாயணம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதை அடுத்து ராமர் காவியமான இராமாயணம் உண்மையில் நடந்திருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய ஆதாரங்களைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். ராமன், ராவணனை அழித்த பிறகு இலங்கையிலிருந்து அயோத்தி திரும்பி செல்ல 21 நாட்கள் ஆனதாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. […]Read More
மனிதனின் இறப்புக்கு பின்னால் என்ன நடக்கிறது என்று இதுவரை எந்த அறிவியலாலும் கண்டுபிடித்து கூற முடியாத நிலையில் பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றி பலவிதமான செய்திகள் நிலவி வருகிறது. அந்த வகையில் பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றிய சில சுவாரசியமான உண்மைகளை பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக பேய்கள் அல்லது ஆவிகள் அனைத்தும் ஆபத்தானது அல்ல. விபத்து அல்லது தற்கொலை செய்து கொண்ட மனிதர்கள் பேய்களாய் மாறும்போது அந்த பேய்கள் […]Read More
தங்கம் ஒரு உலோகம் என்றாலும் அனைவரது வாழ்விலும் விரும்பக் கூடிய ஒரு பொருளாக உள்ளது. குறிப்பாக பெண்களின் மனதை கவர்ந்திருக்கும் தங்க ஆபரணங்களை பற்றி அதிக அளவு பேச வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவு இந்த தங்கமானது அவர்கள் வாழ்வோடு ஒருங்கிணைந்திருக்கும். அப்படிப்பட்ட இந்த தங்கமானது பூமியில் இருந்து சுமார் 2.44 லட்சம் மெட்ரிக் டன் அளவு வெட்டி எடுக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுகின்ற உலோகங்களான இரும்பை விட அதிக […]Read More
நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக்கூடிய மிக முக்கியமான நாட்களில் ஒன்றான ஆடி அமாவாசை பற்றி சாத்திரம் என்ன சொல்கிறது. இந்த நாளில் நாம் எதை செய்ய வேண்டும். எதைச் செய்யக்கூடாது என்பது போன்ற உண்மையான கருத்துக்களை இந்த கட்டுரையில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இதன் மூலம் இந்த நாளை நீங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள இதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் உங்களுக்கு பயன் அளிக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. தமிழர்களின் வரலாற்றில் ஆடி மாதம் என்பது […]Read More
உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக இருக்கும் தமிழ் மொழி பண்ணெடும் காலம் முன்பே தோன்றியது,என்பது அனைவருக்கும் மிகவும் நன்றாகவே தெரியும். அதுபோலவே இந்த உலகத்திற்கு நாகரீகத்தை கற்றுக் கொடுத்தவன் தமிழனாகத்தான் இருக்க வேண்டும். அதை விடுத்து வெவ்வேறு நாகரிகங்களை குறித்து ஆய்வுகளையும் மேற்கொண்டு அவற்றைப் பற்றியே நாம் பெருமையாக பேசி வருகிறோம். அந்த வகையில் சிந்து சமவெளி நாகரிகத்தின் பெருமைகளை உணர்ந்த நமக்கு நம் இனத்தின் தொன்மை என்ன? என்பதை எடுத்து விளக்கக் கூடிய வகையிலே […]Read More
நான் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமாய், வேற்று கிரக வாசிகள் பற்றி பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்த ஆராய்ச்சியின் முடிவில் வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான, சாத்தியக்கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். மேலும் உயிரினங்கள் அங்கு வாழ்வதற்கான சாத்திய கூறுகள் அதிகளவு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்து இருப்பது மக்களிடையே மகிழ்ச்சி கலந்த பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வினை வேல்ஸில் இருக்கக்கூடிய கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் […]Read More
இந்த உலகத்தில் உயிர்கள் வாழ ஆதாரமாக நீர் இருந்தது என்றும், அந்த நீரில் இருந்து தான் பல வகையான உயிரினங்கள் தோன்றியது என்ற அறிவியல் உண்மை அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இதை முதன் முதலில் கண்டுபிடித்துச் சொன்னவன் வெளிநாட்டுக்காரன் என்று நாம் நினைப்பது மிகவும் தவறான ஒன்று என்பதை சுட்டிக்காட்டத்தான் இந்த பதிவு. பரிணாமக் கொள்கை மட்டுமல்ல, பல்வேறு விதமான கண்டுபிடிப்புகளின் சுரங்கமாக நமது முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பார்க்கும் போது […]Read More
நீ மனது வைத்தால் விண்ணும் உனக்கு வசமாகும் என்ற வார்த்தை வெறும் வார்த்தை அல்ல. உன் நம்பிக்கையோடு நீ இதை செயல்படுத்த விரும்பினால் கட்டாயம் நீ விண்ணை தொட்டு விடலாம். பெண்ணே வா வெளியே. எத்தனை இடர்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் துச்சமாய், நீ தள்ளிவிட்டு இந்த பூமியில் அற்புத ஆற்றல் படைத்த பெண்ணாய் திகழ வேண்டும் என்றால் அச்சத்தை விடு. நேர்மையான எண்ணத்தில் வளரு.. அப்போது நீ நினைப்பது எல்லாம் ஜெயமாகும். பெண்ணே இனியும் காத்திருக்க […]Read More
ஒருவன் வாழ்க்கையில் வெற்றி அடைவதற்காக பலவித வழிகளை கையாண்டு முயற்சியோடும், ஊக்கத்தோடும், தன்னம்பிக்கையோடும் வெற்றி இலக்கை அடைய போராடுகிறான். அத்தகைய போராட்டத்தில் சில நேரங்களில் அவனுக்கு தோல்வி ஏற்படுகின்ற சூழ்நிலைகள் உருவாகும். அத்தகைய சமயத்தில் அவன் நம்பிக்கை இழக்காமல் தான் கொண்ட இலக்கை அடைய, எதிர்நீச்சல் அடிப்பதின் மூலம் கட்டாயம் இலக்கினை அடைய கூடிய வழி பிறக்கும். அதை விடுத்து விட்டு மனக் கவலையோடு எதிர்மறை எண்ணங்களை மனதுக்குள் வளர்த்துக் கொள்வதால் எந்த ஒரு பயனும் […]Read More