சங்க தமிழர்களின் பல கண்டுபிடிப்புகளை, பல விஞ்சான அறிவை, உலகமே வியந்து பார்க்கும் அவர்களின் திறமையை பல காணொளிகளில் தொடர்ந்து Deep talks tamil பதிவேற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்திய ஒரு கேள்வி எங்களை யோசிக்கவைத்து, உண்மை என்னவென்று தேடவைத்தது. தமிழர்களின் திருமணத்தில் தாலி கட்டினார்களா? அதிர்ச்சியளிக்கும் பல மறைக்கப்பட்ட உண்மைகள்!Read More
இராஜராஜ சோழன் வகுத்து வைத்த பாதையிலேயே சென்று சிறப்பான ஆட்சியை அவருடைய மகன் இராஜேந்திர சோழன் எப்படி செய்தான்? என்பதை பற்றியதுதான் இந்த காணொளி! தமிழ்நாடு அரசு இராஜேந்திர சோழனை பற்றி ஆராய்ச்சி செய்ய என்ன காரணம்?Read More
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மையும், அதன் பின்னணியில் இருக்கும் தமிழனின் அறிவியலைப் பற்றியும், இன்று பல மனிதர்களுக்கு வயிற்றில் இருக்கும் பிரச்சனைக்கு முக்கிய காரணமே அவர்கள் பயன்படுத்தும் கழிவறை தான். அதற்கான தீர்வையும் பற்றிதான் இந்த காணொளியில் நீங்கள் தெரிந்துகொள்ள போகிறீர்கள்!Read More
1. கடந்து போனதை நினைத்து இடிந்து போனவர்கள்!! 2. அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்த்து, துவண்டு போனவர்கள்!! 3. அனைவரையும் திருப்திப்படுத்த நினைத்து, தன் நிம்மதியை இழந்தவர்கள்!!! இவ்வாறு மனம் உடைந்துப்போய் கவலையாக இருப்பவர்கள் இதை பார்க்கவும்.Read More
யார் இந்த குலதெய்வங்கள்? நாம் ஏன் அவர்களை வணங்குகிறோம்? தமிழ் தெய்வங்களின் வரலாற்றை ஏன் மறைத்துவைக்கிறார்கள்? இதுவரை நீங்கள் கேட்டிராத பல தகவல்கள் இந்த காணொளியில் இருக்கிறது.Read More
பாரம்பரியமான முறையில் செய்யப்பட்ட மரச்செக்கு எண்ணெய்களை சாப்பிட்டு, பல ஆண்டு காலம் வாழ்ந்த நம் முன்னோர்களின் ரகசியம் என்ன? மரச்செக்கு எண்ணெய் அவசியத்தை புரிந்து கொள்ளுங்கள்.Read More
இந்த பேரரசனை, மாவீரனை கொண்டாட காரணம் என்ன? இராஜராஜசோழன் பிறந்தநாள் சிறப்பு பதிவு!Read More
தன்னுடைய தன்னம்பிக்கையால் இந்த உலகத்தில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்த ப்ருஸ்லீ அவர்களின் இந்த தன்னம்பிக்கை வரிகள், வாழ்க்கையில் தவிப்பவர்கள் வாழ்க்கையை மாற்றும்.Read More
பல பூகம்பங்கள், இயற்கை சீற்றங்கள் என இந்த இயற்கை எத்தனை முறை சோதனை செய்தாலும், அதையெல்லாம் கடந்து ஆயிரம் ஆண்டுகள் மேலாக கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் நம்மிடம் கொண்டு சேர்த்த அந்த ரகசிய செய்திகள் என்ன?Read More
தமிழ்நாட்டில் இன்று வணங்கப்படும் பல முக்கிய தமிழ் தெய்வங்களின் உண்மை வரலாற்றை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.Read More