இந்த வையம் செழித்து வாழ, மழை என்பது மிக முக்கியமான ஒன்று என்பதை திருவள்ளுவர் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் மிக நேர்த்தியான முறையில் விளக்கி இருப்பார். அது மட்டுமல்லாமல் தமிழர்கள் நீரில் மேலாண்மையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகச்சிறப்பான முறையில் கையாண்டு இருப்பதாக சங்க கால பாடல்களில் குறிப்புகள் அதிகளவு காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நீரின் நுட்பத்தை அறிந்து கொண்டு அந்த நீரை எடுத்துச் செல்லும் நதிகளையும் மிக சிறப்பான முறையில் கணித்திருந்த தமிழன், தமிழ்நாட்டை […]Read More
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையத்தில் பல்வேறு வகையான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் ஜூலை 14ஆம் தேதி 2023 வெள்ளிக்கிழமை, மதியம் 2.35 மணிக்கு சந்திரயான் – 3 விண்கலத்தை எல்விஎம் 3 எம் 4 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. மேலும் சந்திரயான் 3 விண்கலம் துல்லியமான சுற்றுபட்ட பாதையில் நிலை நிறுத்தி உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த வெற்றிக்காக இஸ்ரோ குழுவினர் […]Read More
புல் வகையைச் சேர்ந்த மூங்கில் வட்ட வடிவமான தண்டினை கொண்டுள்ளது. கட்டுமான பொறியியலை பொறுத்த வரை வட்டமான வடிவமானது மிகவும் உறுதியானது. இந்நிலையில் எத்தகைய காற்று, சூறாவளி போன்றவை வீசினாலும் மிகப்பெரிய மரங்கள் முறிந்து விடும். ஆனால் மூங்கில் அப்படி முறிந்து விழுவதற்கான சாத்தியக்கூறு குறைவாக இருப்பதற்கு காரணம் அதன் தண்டு வட்ட வடிவமான கணுக்களை கொண்டிருப்பதால் தான் நிலைத்து நிற்கிறது. சதுர வடிவ, செவ்வக வடிவ கட்டிடங்களை காட்டிலும் ,வட்ட வடிவ கட்டிடங்கள் நிலநடுக்கத்தை […]Read More
இன்று பல பெண்கள் டெஸ்ட்யூப் குழந்தைகளை பெற்றுக் கொள்வது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். ஆனால் இதிகாச காலத்திலேயே காந்தாரிக்கு பிறந்த நூறு பிள்ளைகளும் டெஸ்ட் டியூப் குழந்தைகளா? என்று கேட்கத் தோன்றும் படி சில நிகழ்வுகள் உள்ளது. அந்த வகையில் மன்னர் திருதிராஷ்டிரனின் மனைவியாகிய காந்தாரிக்கு பல நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்த சூழ்நிலையில் குந்தி தனது மூத்த மகனை பெற்றெடுத்த செய்தியை கேள்விப்பட்டு பீஷ்மர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் திருதிராஷ்டிரனோ மிகவும் சங்கடப்பட்டு […]Read More
இமயமலை பலவிதமான தாவரங்கள் மற்றும் மூலிகைகள் இருக்கக்கூடிய பகுதியாக திகழ்கிறது. மேலும் மனிதர்களுக்கு தெரியாத சில மர்மமான தெய்வீக தாவரங்கள் இங்கு அதிக அளவு உள்ளதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் எண்ணற்ற அதிசயங்கள் புதைந்திருக்கும் இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மகா மேரு மலர் என்ற பூக்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பரவி வருவதோடு, இந்த மலரை பார்த்த உடனேயே ஷேர் செய்யுங்கள் இதன் மூலம் நன்மை கிடைக்கும் […]Read More
எவ்வளவு தான் விஞ்ஞானம் வளர்ந்து, தொழில்நுட்பங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த காலத்திலும் சில மர்மங்கள் விளங்காமல் இருக்கிறது. அந்த வகையில் ஆங்கிலேயரை நடு நடுங்க வைத்த கொடைக்கானல் அருகில் இருக்கும் மதி கெட்டான் சோலையைப் பற்றி விரிவாக பார்க்கலாம். கொடைக்கானல் அருகில் இருக்கும் இந்த மதி கெட்டான் சோலையில் ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் மக்கள் கூட அதனுள் இருக்கும் மர்ம முடிச்சுகளை அறிய முடியாமல் திணறி வருகிறார்கள். அந்த வகையில் இந்த இடத்திற்கு […]Read More
கவிஞர் கண்ணதாசன் பற்றி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவர் எழுதிய பாடல் வரிகளைக் கண்டு துள்ளாத மனமும் துள்ளும். அந்த வகையில் கவிஞரின் தன்னம்பிக்கை நிறைந்த வரிகளை ஒரு முறை படித்து விட்டால் நீங்களும் எளிதில் வெற்றியாளராக மாறலாம். சிறகு கிடைத்தால் பறப்பதும் மட்டும் வாழ்க்கை அல்ல. சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் வாழ்க்கை என்று அவர் கூறிய வரிகளை சற்று எண்ணி பாருங்கள். வெற்றி கிடைக்க வேண்டிய இடத்தில் தோல்வி கிடைத்துவிட்டால் அதற்காக […]Read More
தமிழகத்தை மூவேந்தர்கள் ஆண்டது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் சேர அரசர்கள் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியை ஆண்டு வந்திருக்கிறார்கள். சோழர்கள் கிழக்குப் பகுதியையும், பாண்டியர்கள் தெற்கு பகுதியும், ஆண்டு வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. அந்த வகையில் இந்தப் பகுதிகளை குணபுலம், தென்புலம் குடபுலம் என்று சங்க இலக்கியங்கள் கூறி வருகிறது. கடல் சார்ந்த நிலப்பரப்பானது அதிகமாக உள்ள பகுதிகளை “சேர்ப்பு” என்ற சொல்லால் நமது முன்னோர்கள் அழைத்து வந்திருக்கிறார்கள். அதாவது நீர் […]Read More