• December 22, 2024

Day: July 6, 2023

மனம் உடைந்துப்போய் கவலையாய் இருப்பவர்கள் இதை பார்க்கவும் | Tamil Motivation Video

1. கடந்து போனதை நினைத்து இடிந்து போனவர்கள் 2. அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்த்து, துவண்டு போனவர்கள் 3. அனைவரையும் திருப்திப்படுத்த நினைத்து, தன் நிம்மதியை இழந்தவர்கள்!!! இவ்வாறு மனம் உடைந்துப்போய் கவலையாக இருப்பவர்கள் இதை பார்க்கவும்.Read More

தமிழன் மறந்து போன பாரம்பரிய தமிழ் உணவுகள் என்னென்ன தெரியுமா?

தமிழன் பலருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்திருக்கிறான். பன்னெடும் காலம் முன்பே நாகரிகத்தின் பிறப்பிடமாக இருந்த தமிழர்கள் அவர்கள் உண்ணும் முறையில் உன்னத சக்தி தரும் உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்பதை என்றுமே எவராலும் மறக்க முடியாது. அந்த வகையில் அவன் பாரம்பரிய உணவுகளை விடுத்து அன்னிய மோகத்தால் துரித உணவுக்கு மாறியதன் காரணத்தால் தான் இன்று பல வகையான நோய்களின் தாக்குதலுக்கு உட்பட்டு இருக்கிறான்.  வெள்ளையனின் சதியால் அவன் பயன்படுத்திய தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், […]Read More

மனித உடலோட மொத்த எடையில் வெறும் இரண்டு சதவீதம் தானா மூளை..! –

மனித மூளையில் குறைந்த வார்ட் கொண்ட எல்இடி விளக்குகளை எரிய வைக்கும் அளவிலான மின்சாரம் உருவாக்கப்படுகிறது என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அது உண்மைதான். அது மட்டுமல்லாமல் நீங்கள் பயன்படுத்தும் கணினியை விட விரைவாக சிக்கல்களை தீர்க்கக் கூடியது.  மேலும் உங்கள் மூளையில் 260 எம்பி எச் வேகத்தில் தகவல்களை அனுப்பக்கூடிய ஆற்றல் படைத்தது. மனித மூளையின் அதிசயமாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்ற கருத்து என்னவென்றால் ஏழு இலக்கை எண்களை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் […]Read More

அகத்தியர் எழுதிய அகத்திய நூலை அடுத்து எழுதப்பட்ட தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம் எப்போது

தமிழில் முதல் நூலாக அறியப்பட்ட அகத்தியம், அகத்திய முனிவரால் எழுதப்பட்டது. எனினும் இந்த நூல் முழுமையாக நமக்கு கிடைக்கவில்லை என்பதால் தமிழில் முதல் இலக்கண நூலாக தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தை கூறி வருகிறோம். தொல்காப்பியத்தை பொறுத்தவரை மொத்தம் 1610 நூற்பாக்கள் உள்ளது. தமிழ் இலக்கணத்தை மிக சீரும் சிறப்புமாக எடுத்து இயம்பக் கூடிய வகையில் இந்த நூல் விளங்குகிறது. இந்த நூலில் பழந் தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, பழக்கவழக்கம் போன்றவை மிகத் துல்லியமாக தெரிந்து கொள்ளக் கூடிய […]Read More

யாளி உண்மையில் இருந்ததா? – இல்லை கற்பனை சிற்பமா..!

சிந்து சமவெளி நாகரிகம் பற்றி படித்த நமக்கு லெமூரியா நாகரிகத்தின் உண்மைகளை பற்றி தெரிந்து கொள்ளாமல் இன்றும் இருக்கிறோம். பழமையான லெமூரிய நாகரீகம் தான் உலகிற்கே நாகரிகத்தை கற்றுக் கொடுத்தது என்று சொல்ல வேண்டும். இன்று இந்து மத கோயில்களில் அதிகமாக காணப்படுகின்ற சிற்பங்களில் இருக்கக்கூடிய யாளி ஒரு கற்பனை உயிரினச் சிற்பம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த விலங்கினை வியாழன், சரபம் எனும் பெயர்களிலும் அழைக்கிறோம். இந்த யாளி பார்ப்பதற்கு சிங்கம் போன்ற […]Read More

தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுமா? – இந்த வழியை ஃபாலோ பண்ணுங்க…

இன்று தன்னம்பிக்கை பற்றி பலரும் பல விதங்களில் பேசி வருகிறார்கள். ஆனால் ஒரு மனிதருக்கு தன்னம்பிக்கையை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படையை கற்றுக் கொடுக்காமல் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள், வளர்த்துக்கொள் என்று கூறுவதால் என்ன பயன். எனவே எந்த கட்டுரையில் ஒருவர் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம். யானைக்கு அதன் பலம் தும்பிக்கையில் உள்ளது என்றால் மனிதனுடைய பலம் அவன் நம்பிக்கையில் தான் இருக்கிறது. எனவே முதலில் நீங்கள் […]Read More

“பசி போக்குபவன் ஒரு மருத்துவன்” – விவசாயி என புகழாரம் சூட்டிய சங்க

நாகரீகம் எவ்வளவு வளர்ந்து இருந்தாலும், நாசா வேறு கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பி வந்தாலும் கணினியில் இருந்து அரிசியை டவுன்லோடு பண்ண முடியாது என்பதை கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் குறிப்பாக மனிதர்களுக்கு உணவை வழங்கக்கூடிய பணியை செய்யும் விவசாயிகளை பாராட்டாமல் இருக்க முடியாது. மேலும் நவீன எந்திரங்களை கொண்டு நம்மால் விதைகளை விதைக்காமல் உணவை சுயமாக தர முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த உண்மை நிலையை புரிந்து […]Read More

வெற்றி வேண்டுமா? எதிர்நீச்சல் போடு..! – கட்டாயம் உனக்கு வெற்றி கிட்டும்..!

தோல்வியைக் கண்டு நீ மன தைரியத்தை இழக்கக்கூடாது. உன் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தான் வெற்றி இருக்கிறது என்ற நம்பிக்கையை நீ வளர்த்துக் கொண்டால் வெற்றி என்பது விரைவில் உன் கைவசம் வந்து சேரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எத்தனை தோல்விகள் வந்தாலும் அதற்கெல்லாம் நீ பயப்படக்கூடாது. தோல்வி உன்னை துரத்தி வந்தால் கட்டாயம் வெற்றி உன்னை நெருங்குகிறது என்று மாவீரன் நெப்போலியன் தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறியிருக்கிறார். வாழ்வது ஒரு முறை தான். அந்த […]Read More

பூமியில் விசித்திரமான இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாமா..!

இந்த பூமியில் வாழும் மனிதர்கள் விசித்திரமான குணங்களைக் கொண்டிருப்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் இந்த புவியிலும் விசித்திரமான இடங்கள் உள்ளது. அந்த இடங்களில் அப்படி என்ன விசித்திரம் உள்ளது என்பதை தான் இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்க போகிறோம். இதில் முதலாவதாக நாம் பார்க்க இருப்பது கனடாவில் இருக்கக்கூடிய ஸ்பார்க் லேக் பற்றி தான். இந்த ஏரியானது கோடை காலங்களில் நீர் முழுவதும் வற்றி சிறிய குளங்களைப் போல் காட்சியளிக்கும். ஒவ்வொரு சிறிய குளமும் ஒவ்வொரு […]Read More

தமிழனின் பழங்கால ஆயுதம் வளரி..! – வளரியைப் பார்த்தால் வெள்ளையெனும் நடுங்குவான்..!

தமிழ் அரசர்கள் பயன்படுத்திய பழங்கால ஆயுதமான வளரி மரத்தாலும், இரும்பாலும், யானை தந்தத்தாலும் செய்யப்பட்டது. இன்றும் இந்த கருவியை நீங்கள் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்திலும் சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருக்கும் அருங்காட்சியகத்திலும் பார்க்கலாம். இந்தக் கருவி பார்ப்பதற்கு சற்று தட்டையாகவும், வளைவாகவும் காணப்படும். ஒருபுறம் கடினமாகவும், மறுபுறம் லேசாகவும் இருக்கக்கூடிய இந்த வளரியில் கூர்மையான விளிம்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். காற்றில் வேகமாக சுழன்று சென்று இலக்கை தாக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும். இதனுடைய சிறப்பு இலக்கை தாக்கி விட்டு […]Read More