• December 22, 2024

Month: June 2023

தமிழர் மறந்து போன கொற்றவை வரலாறு

’கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’யான, தமிழினத்தின் தொன்மையான தெய்வம் கொற்றவை. வாளொடு முன் தோன்றிய மூத்தகுடியின் போர் தெய்வமாகவும், வீரத்தையும் வெற்றியையும் தமிழர்களுக்கு அருளாக வழங்கிய கொற்றவையை இன்று மறந்தே போய்விட்டோம் நாம்.  தமிழர்கள் மறந்து போன கொற்றவையைப் பற்றி அறிந்துகொள்வோம். வரலாற்றுக்கு முந்தைய தொல்குடி சமூகத்திற்கு இயற்கை அவ்வளவு எளிதில் வசப்பட்டுவிடவில்லை. அவர்கள் தங்கள் ஒவ்வொரு நாளையும் போராடியே வென்றனர். ஒருவேளை உணவைக் கூட வேட்டையாடி மற்றொரு உயிரை வென்று, […]Read More

1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்து இதுதான்!

1937 முதல் தற்போதையை ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து வரை பல கோரமான விபத்துகளை நம் இந்திய நாடு சந்தித்துள்ளது. மேலும் தமிழகத்திலும் தனுஷ்கோடி, அரியலூரிலும் கோரமான விபத்துகள் நடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகளை தெரிந்துகொள்ளுங்கள். இதுவரை · 1937: பீகாரில், கொல்கத்தாவிலிருந்து பாட்னாவை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 119 பேர் உயிரிழந்தனர். · 1954: செப்டம்பர் மாதத்தில் ஹைதராபாத் அருகே பயணிகள் ரயில், யசந்தி நதி பாலத்தின் […]Read More