• December 23, 2024

Month: May 2022

விமானத்தில் எந்த வகையான பிரச்சனை ஏற்படும் போது மே டே (May day)

“MAYDAY” (m’aidez in French) என்பது விமானத்திற்கு (மற்றும் பயணிகளுக்கு) கடுமையான ஆபத்து, உயிர் சேதம் ஏற்படும் அபாயம் அல்லது உடனடி அபாயம் இருக்கும் பட்சத்தில் ATC கு தெரியப்படுத்த மற்றும் கவனம் ஈர்க்க பயன்படுத்த படும். ATC பதில் அளிக்காத பட்சம், அபாய அறிவிப்பு அலை (121.5 MHz) இல் அறிவிக்கப்படும் உதவி கிடைக்கும் வரை. மே டே அறிவிப்பு, பின் வருமாறு இருக்கும்: MAYDAY MAYDAY Read More

விமானம் எழும்பும் போதும் தரை இறங்கும் போதும் ஏன் பயணிகள் நேராக அமர

விமானம் ஏறும் போதும் மற்றும் இறங்கும் போதும் பயணிகள் ஏன் நேராக அமர்ந்து இருக்கவேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று பின் வரிசையில் அமர்ந்து இருக்கும் பயணிகள் அவசர காலத்தில் உடனடியாக வெளியேற ஏதும் தடைகள் இல்லாமல் செய்வதற்கு. 90 வினாடிக்குள் அனைவரும் வெளியேற வேண்டும் என்பது விதி. அதற்கு தேவையான கதவுகள் மற்றும் அவசரகால வழிகள் அமைப்பு இருக்க வேண்டும். இரண்டு விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் சில சமயங்களில் அதிகபட்சமாக பிரேக் உபயோகப்படுத்த […]Read More