• December 21, 2024

Month: October 2021

உயிரை காப்பாற்றிய Smart Watch !!!

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் எண்ணிப் பார்க்க முடியாத வளர்ச்சியை எட்டி வரும் சூழலில் தன் கையில் கட்டிய Smart Watch மூலம் உயிர் தப்பிய ஒரு சிங்கப்பூர் நபரின் கதை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித உயிரை காப்பாற்றும் அளவுக்கு வளர்ந்துள்ளது. சிங்கப்பூரில் வசித்து வரும் முஹம்மது என்பவர் வேன் தன் மீது மோதியதால் விபத்துக்கு உள்ளாகி சுயநினைவை இழந்துள்ளார். இந்நிலையில் அவர் கட்டியிருந்த ஆப்பிள் Smart Watch தானாகவே அவர் ஆபத்தில் இருப்பதை […]Read More

மணப்பெண்ணின் துணைப்பெண்ணுக்கு சம்பளம் 1.5 லட்சமா ???

ஏதாவது ஒரு வேலை செய்து நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் மணப்பெண்ணுக்கு துணை பெண்ணாக இருப்பதை மட்டுமே வேலையாக செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஜென் கிளாண்ட்ஸ் என்னும் பெண்மணி. சமீபத்தில் Always a Bridesmaid எனும் புத்தகத்தை இவர் எழுதியுள்ளார். இவர் இதுவரை 125-க்கும் மேற்பட்ட திருமணங்களில் மணப்பெண்ணின் துணை பெண்ணாக பணிபுரிந்துள்ளார். ஒவ்வொரு திருமணத்திற்கும் இவர் வாங்கும் சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பின் படி ஒன்றறை லட்சத்திற்கும் அதிகம் […]Read More

வியக்க வைக்கும் சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி சமோசாக்கள் !!!

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான உணவு பழக்கங்கள் இருந்து வருகிறது. வியப்பூட்டும் பல தின்பண்டங்களை பற்றிய வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் சமீப காலங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. ஸ்ட்ராபெர்ரி மற்றும் சாக்லேட் flavor உள்ள சமோசாக்கள் தற்போது பெரிய பேசு பொருளாக மாறியிருக்கிறது. இப்படியெல்லாம் உணவு வகைகள் இருக்குமா ?? என்ற சந்தேகத்தை இந்த சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி சமோசாக்கள் நமக்கு ஏற்படுத்துகிறது. இந்த சமோசாக்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக […]Read More

Photographer-க்கு சாப்பாடு கொடுக்காததால் திருமண புகைப்படங்கள் “Delete” !!!

உணவு அளிக்காததால் திருமணத்தில் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் Delete செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஒரு ரோசமான Photographer. இது குறித்த பதிவை தனது ரெட்டிட் பக்கத்தில் அந்த Photographer-ஏ பதிவு செய்துள்ளார். பொதுவாக திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு இந்த புகைப்பட கலைஞர் போட்டோக்கள் எடுத்து கொடுப்பதில்லை. நண்பர்களின் வற்புறுத்தலின் பெயரில் ஒரு திருமணத்திற்கு புகைப்படங்கள் எடுக்க ஒப்புக்கொண்ட இவர் மணமக்களை படம் பிடிப்பதற்காக பல இடங்களுக்கு அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்துள்ளார். காலை 11 மணி […]Read More