பொதுவாக பாம்புகள் என்றாலே மனிதர்களுக்கு பயம் அளிக்கக் கூடிய ஒரு உயிரினமாக தான் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட பாம்புடன் நட்பு புரியும் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. உலகில் எத்தனையோ விலங்குகள் இருந்தாலும் பாம்பை கண்டு அஞ்சாதவர்கள் ஒரு சிலரே. அதிலும் பாம்பை வீட்டில் செல்லப் பிராணியைப் போல் வளர்ப்பவர்கள் மிகவும் குறைவு. உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பு என கருதப்படும் Cobra பாம்பையே குளிப்பாட்டி விட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் ஒரு விசித்திர பாம்பு […]Read More
ஒரு மைல்கல்லை அடைவதற்கு கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. அப்படிப்பட்ட கடினமான முயற்சியால் ஒரு புதுவிதமான கின்னஸ் சாதனையை சென்னையை சேர்ந்த ஜெகதீஷ் எனும் Auto ஓட்டுனர் 2016-ஆம் ஆண்டு செய்துள்ளார். பொதுவாக ஆட்டோக்கள் மூன்று சக்கரங்கள் இருந்தால் தான் இயங்கும். அப்படிப்பட்ட ஆட்டோவை வெறும் இரண்டே சக்கரங்களில் இயக்கி ஜெகதீஷ் உலக சாதனையை புரிந்துள்ளார். இதற்கு கடும் பயிற்சியை இவர் மேற்கொண்டிருக்க கூடும். இந்த சாதனை நிகழ்ந்து 5 ஆண்டுகள் கழித்து கின்னஸ் வேர்ல்டு records-ன் […]Read More
ஹோட்டலுக்கு சாப்பிட செல்லும்போது ஒரு சில சமயம் நாம் Order செய்த உணவுகள் வருவதற்கு தாமதமாவது வழக்கமே. அப்படி Order தாமதமாவதை பொறுத்துக் கொள்ளாமல் தனது கோபத்தால் ஹோட்டலையே சேதப்படுத்திய ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. தான் ஆடர் செய்த காபி உரிய நேரத்தில் தனக்கு கிடைக்காததால் ஆத்திரமடைந்த இந்த பெண்மணி ஹோட்டலில் அடுக்கி வைத்திருந்த தட்டுக்களை தனது கைகளால் ஆக்ரோஷமாக கீழே தள்ளி விட்டுள்ளார். அதுமட்டுமின்றி பணியாளர்களை திட்டிக் கொண்டே நடந்து வந்த இவர் […]Read More
இந்தியாவில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி சீட் என்பது ஒரு மிகப் பெரிய கனவாக இருக்கும். கேரளாவில் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ராஜகோபாலன் என்பவரின் மகள் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த ராஜகோபால் என்பவர் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் கடந்த 20 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் தனது மகளை எப்படியாவது பெரிய […]Read More
உலகெங்கிலும் உள்ள பெண்கள் ஆங்காங்கே பல உலக சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த அகங்க்ஷா எனும் பெண்மணி நீளமான தலை முடி வளர்த்து சாதனை புரிந்துள்ளார். நீளமான முடியை கொண்ட Rapunzel எனும் கார்ட்டூன் கதாபாத்திரத்துடன் அகங்க்ஷாவின் தலைமுடி ஒப்பிடப்படுகிறது. இவரின் தலை முடியானது 9 அடி 10.5 அங்குலங்கள் வளர்ந்துள்ளது. புகைப்படங்களில் இவரது தலைமுடி பார்ப்பதற்கு ஒரு நீளமான கருப்புத் துணியை போல காட்சியளிக்கிறது. இவரது பெயர் 2020 – 2022 […]Read More