• December 21, 2024

Day: October 7, 2021

அவித்த முட்டை Astronaut முட்டையான கதை !!!

வித்தியாசமான உணவுப் பழக்கங்களையும் உணவுகளையும் வைத்து சமீப காலங்களில் எண்ணற்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வகையில் பார்ப்பதற்கு வினோதமாக காட்சியளித்த Astronaut முட்டை தற்போது பெரிய பேசுபொருளாகி இருக்கிறது. முட்டையை அனைவரும் அவரவர்களுக்கு பிடித்தவாறு பல்வேறு வகையில் சமைத்து சாப்பிடுவர். ஆம்லெட், பொடிமாஸ், கலக்கி, அவித்த முட்டை என முட்டையில் பலவகை உள்ளது. ஆனால் தற்போது வைரல் ஆகி வரும் வீடியோவில் இருக்கும் Eggstronaut முட்டை அனைவரையும் வியக்க வைக்கிறது. சாதாரணமான அவித்த […]Read More