• May 28, 2023

துள்ளித் திரியும் தாமரை மொட்டு!

 துள்ளித் திரியும் தாமரை மொட்டு!

தன்னைத் தானே தேடிக்கொண்டு,
துள்ளித் திரியும் தாமரை மொட்டு!
காற்றில் கலையாத கனவுகள் கண்டு
வானவில் வண்ணம் அள்ளிக்கொண்டு…
தன் பாதையை தேடி பயணம் மேற்கொண்டு
இவ்வுலகை வென்றாள் தீயான நின்று!

– இரா.கார்த்திகா


Deep Talks Team