• May 28, 2023

Tags :World Record

சுவாரசிய தகவல்கள்

10 முக கவசங்களை வைத்து உலக

சமீப காலங்களில் வித்தியாசமான பல சாதனைகளை உலகெங்கிலும் உள்ள பலரும் நிகழ்த்தி கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் “இப்படியெல்லாம் ஒரு சாதனையா !!” என நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒருவர் முக கவசத்தை வைத்து உலக சாதனையை புரிந்துள்ளார். இந்த கொரோனா காலகட்டத்தில் பெருந்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முக கவசம் ஒரு முக்கியமான கருவியாக இருந்து வந்தது. அந்த முக கவசத்தை வைத்தே உலக சாதனை […]Read More

சுவாரசிய தகவல்கள்

9 அடிக்கு முடி வளர்த்து சாதனை

உலகெங்கிலும் உள்ள பெண்கள் ஆங்காங்கே பல உலக சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த அகங்க்ஷா எனும் பெண்மணி நீளமான தலை முடி வளர்த்து சாதனை புரிந்துள்ளார். நீளமான முடியை கொண்ட Rapunzel எனும் கார்ட்டூன் கதாபாத்திரத்துடன் அகங்க்ஷாவின் தலைமுடி ஒப்பிடப்படுகிறது. இவரின் தலை முடியானது 9 அடி 10.5 அங்குலங்கள் வளர்ந்துள்ளது. புகைப்படங்களில் இவரது தலைமுடி பார்ப்பதற்கு ஒரு நீளமான கருப்புத் துணியை போல காட்சியளிக்கிறது. இவரது பெயர் 2020 – 2022 […]Read More

சுவாரசிய தகவல்கள்

9.30 மணிநேரம் Plank செய்து சாதனை

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மிகவும் அவசியமான ஒன்று. அப்படிப்பட்ட உடற்பயிற்சிகளில் ஒரு பயிற்சியான Plank எனும் உடற்பயிற்சி முறையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் புதிய உலக சாதனையை புரிந்துள்ளார். கால்களை நீட்டி கைகளின் உதவியால் ஊன்றி நிற்கும் உடற்பயிற்சியே பிளான்க் என்று அழைக்கப்படும். நீங்கள் Regular-ஆக உடற்பயிற்சி செய்பவர்களாக இருந்தால் நான்கு முதல் ஆறு நிமிடங்கள் வரை இந்த நிலையில் இருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியாவின் டேனியல் ஸ்கேலி என்பவர் 9:30 மணி நேரம் […]Read More