• June 2, 2023

Tags :Whatsapp

சுவாரசிய தகவல்கள்

Whatsapp-ன் புதிய Reaction Update !!!

வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் தங்களது செயலியில் பல்வேறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் குறுஞ்செய்திகளுக்கு Reaction கொடுக்கும் புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வாட்ஸ்அப்-ன் தந்தை நிறுவனமான ஃபேஸ்புக் தங்களது ஃபேஸ்புக் மொபைல் செயலி, மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளில் இந்த ரியாக்சன் கொடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் வாட்ஸ்அப்பிலும் இது போன்ற ஒரு அப்டேட்டுக்கான முன்னோட்டம் அந்த நிறுவனத்தில் நடந்து வருகிறது. இந்த அப்டேட் ஆனது […]Read More