“புத்தாண்டு” வாழ்த்துகள் என்று சொல்லவேண்டுமா?”புதிய வருட” வாழ்த்துகள் என்று சொல்லவேண்டுமா? New Year இது பற்றி நம் முன்னோர்கள் சொன்ன அதிர்ச்சியூட்டும் ரகசியம்!Read More
Tags :Tamil Perumaikal
கண் திருஷ்டி உண்மையா? நம் முன்னோர்கள் எப்படி தப்பித்தார்கள்? கண் பார்வையால் ஒருவருடைய வாழ்க்கையை அழிக்க முடியுமா? அவ்வளவு சக்தி இருக்கிறதா? நம் முன்னோர்கள் இதை எப்படி கண்டுபிடித்தார்கள்? அதை எப்படி அடக்கினார்கள்? அதைப்பற்றி எல்லாம் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்! Subscribe NowRead More
நம்முடைய விருந்தோம்பல்களிலும் நம்முடைய பல விழாக்களிலும் வாழையிலையை நம் முன்னோர்கள் ஏன் முன்னிலைப்படுத்தினார்கள்? வாழையிலையில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்!Read More
2000 ஆண்டுகள் அல்ல, 20000 ஆண்டுகள் ஆனாலும் காலத்தால் அழியாத தமிழனின் படைப்பு இது!Read More
நாக வழிபாடு மிகவும் தொன்மையானது. முதலில் இயற்கை வழிபாட்டை அறிந்த மனிதன் பின்னர் ஆவி வழிபாட்டை மேற்கொண்டான். பின்னர் தனக்கு நல்வாழ்வு தரும் சக்திகளை மனிதன் பல்வேறு உருவங்களில் கண்டு அவற்றிற்குக் கோவில் எழுப்பி வழிபட்டான். இது தொடர்பான சம்பவங்கள் தான் புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் மலர்ந்தன. இவற்றின் அடிப்படையிலேயே பாம்பு கோவில்கள் தோன்றின.நல்ல பாம்பு சிவனின் கழுத்தை அலங்கரிப்பதாகக் கருதி மக்கள் வழிபட்டனர். நாகதோஷம் இருந்தால் குழந்தை பிறக்காது என்று நம்பினர். இன்றும் புற்றுக்குப் பால் வார்த்து […]Read More
பொதுவாக ரகசியம் என்றவுடன் நம் அனைவர் மனதிலும் நினைவுக்கு வருவது பெண்களே! ஏன் இவ்வாறு கூறுகின்றேன் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே? ஏன் சில நேரங்களில் யாரேனும் நம்மிடம் எதையாவது மறைத்தால், பெரிய சிதம்பரம் ரகசியம் என்றெல்லாம் நம் வினவியிருக்கின்றோம். அப்படி பலராலும் பேசப்பட்டு வந்த, ஏன் இன்றளவும் மறைக்கப்பட்டு வருகின்றதா அல்லது பாதுகாக்கப்பட்டு வருகின்றதா என்று நம்மில் பலருக்கும் இந்த கேள்வி உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலின் ரகசியத்தை பற்றி காண்போம். […]Read More
நதியோடு நேர்ததெம்தமிழ் பிறப்புஅந்நதி தானேஉயிர்களின் அனுசரிப்பு வளைந்து நெலிந்தோடியவழியெங்கும்வாழ்வின் மையம்கூடி விடிந்தோம் விதைகளாகியேவிழுந்து கிடந்தோம்விவசாயமாகியேஉயிர்ப் பிடித்தோம் ஆர்ப்பரித்தோடியகரையெங்கும்ஒதுங்கி கூலாங்கற்கள்குழந்தைகளானோம் சிலிர்த்து குலாவிமேனி தழுவிஆற்றின் மடியில்விளையாடிய அற்புதங்கள் நாகரீக நரி துரத்தநகரத் தொடங்கியேநகர நகர பயணித்தநாடோடி அற்ப பதங்கள் அந்தமும் ஆதியும்நீரே ஆதாரமாகியும்நதி வழிய நதி வழியேநகரப் பிரவேசம் நுட்பங்களின் நூலிலையில்நீர் விதி அத்துப் போகஊர் ஊராய் வீதி வீதியாய்தலைவிதியென்றுஅலைகின்றோம் தண்ணீர் தேடும்கண்ணீர் குடங்களாய்..!Read More
இந்த ஊருக்கு/ கோயிலுக்கு நீங்கள் சென்றால், இந்த யானைகளை பார்த்துவிட்டு வாருங்கள்! திருநெல்வேலி பிரிவு 1) அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில், சங்கரன் கோயில். 🐘பெயர் :-கோமதி. 2)அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி. 🐘பெயர் :- காந்திமதி 3) அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருச்செந்தூர். 🐘 பெயர் :- தெய்வானை. 4)அருள்மிகு ஆதிநாத ஆழ்வார் திருக்கோயில், ஆழ்வார்நகரி, திருச்செந்தூர் வட்டம். 🐘 பெயர் :- ஆதிநாயகி. 5) அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் […]Read More
அழகிய அந்தாதி தமிழ் நாடுமுதன் முதலாய் மனிதஉயிரை உடலில் ஊட்டியபிரம்மம் எங்கள் தமிழ்நாடு தாய் மொழியின் பெயரிலேதாய் தமிழ் நாடு எங்கள்தாயாகவே தாங்குவதால்அது எங்கள் தாய்நாடு உலகின் மூத்த குடியாய்புவி பிளந்து பிற உயிர் வாழவழி தந்து உயர்ந்து நிற்கும்வழித்தோன்றல் எங்கள் தமிழ்நாடு கட்டிடக்கலை,சிற்பக்கலை,ஓவியக்கலைகளெல்லாம்குகைகளுக்குள்ளும் சீர்மிகுகுடைந்தது எங்கள் தமிழ்நாடு இயல்,இசை,நாடகமெனமுத்தமிழாய் மொழியிலும்முக்கனிச் சுவையை கூட்டிசுவைப்பது எங்கள் தமிழ்நாடு வீர தீரங்களில் விளையாடியேவித்தைகளை உடைத்துஉலகிற்கே கற்றுக் கொடுத்தவித்தகம் எங்கள் தமிழ்நாடு நாடறிந்த அறிஞர்கள் மேதைகள்என விண்ணகம்,மண்ணகம்ஆய்ந்தறிந்த ஓலைச்சுவடிபுத்தகம் எங்கள் […]Read More
அழகிய அந்தாதி தமிழ் நாடுமுதன் முதலாய் மனிதஉயிரை உடலில் ஊட்டியபிரம்மம் எங்கள் தமிழ்நாடு தாய் மொழியின் பெயரிலேதாய் தமிழ் நாடு எங்கள்தாயாகவே தாங்குவதால்அது எங்கள் தாய்நாடு உலகின் மூத்த குடியாய்புவி பிளந்து பிற உயிர் வாழவழி தந்து உயர்ந்து நிற்கும்வழித்தோன்றல் எங்கள் தமிழ்நாடு கட்டிடக்கலை,சிற்பக்கலை,ஓவியக்கலைகளெல்லாம்குகைகளுக்குள்ளும் சீர்மிகுகுடைந்தது எங்கள் தமிழ்நாடு இயல், இசை, நாடகமெனமுத்தமிழாய் மொழியிலும்முக்கனிச் சுவையை கூட்டிசுவைப்பது எங்கள் தமிழ்நாடு வீர தீரங்களில் விளையாடியேவித்தைகளை உடைத்துஉலகிற்கே கற்றுக் கொடுத்தவித்தகம் எங்கள் தமிழ்நாடு நாடறிந்த அறிஞர்கள் மேதைகள்என விண்ணகம், […]Read More