• May 28, 2023

Tags :Squirrel

சுவாரசிய தகவல்கள்

விளையாட நாங்க வரலாமா ?? Mass

சமீப காலத்தில் சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் விலங்குகளின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் அணில் ஒன்று கூடைப்பந்து மைதானத்துக்குள் நுழைந்து பந்தை வைத்து விளையாடும் வீடியோ தற்போது வைரலாகிறது. இணையத்தில் பகிரப்படும் இந்த வீடியோவில் கூடைப் பந்து மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு இருக்கும்போது அணில் ஒன்று திடீரென மைதானத்திற்குள் வருகிறது. விளையாட்டு வீரர்களை கண்டு அஞ்சாமல் பந்தை உருட்டி விளையாடுவதற்கு அது தயாராகிறது. அழகாக தனது இரு கரங்களால் பந்தை உருட்டி […]Read More