• June 2, 2023

Tags :Socks

சுவாரசிய தகவல்கள்

அழுக்கு Socks-ஐ 20000 ரூபாய்க்கு வாங்கும்

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஏதாவது ஒரு தனித்துவமான வித்தியாசமான பழக்கம் இருக்கும். இங்கிலாந்தில் வாழும் ஒருவர் அழுக்கு சாக்ஸை விலை கொடுத்து வாங்குவதைப் வாடிக்கையாக வைத்துள்ளார். சாக்ஸ் அழுக்காக இருந்தால் அதை அணிவதற்கு பெரும்பாலான மனிதர்களுக்கு உடன்பாடு இருக்காது. அதுமட்டுமின்றி அழுக்கு சாக்ஸில் இருந்து வரும் துர்நாற்றம் நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் ஆபத்தான ஒன்று. ஆனால் இங்கிலாந்தில் வாழும் இந்த அதிசய மனிதர் அழுக்கு சாக்ஸில் இருந்து வரும் வாசனையும் அதன் தோற்றமும் […]Read More