• June 2, 2023

Tags :Samosa

சுவாரசிய தகவல்கள்

வியக்க வைக்கும் சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான உணவு பழக்கங்கள் இருந்து வருகிறது. வியப்பூட்டும் பல தின்பண்டங்களை பற்றிய வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் சமீப காலங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. ஸ்ட்ராபெர்ரி மற்றும் சாக்லேட் flavor உள்ள சமோசாக்கள் தற்போது பெரிய பேசு பொருளாக மாறியிருக்கிறது. இப்படியெல்லாம் உணவு வகைகள் இருக்குமா ?? என்ற சந்தேகத்தை இந்த சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி சமோசாக்கள் நமக்கு ஏற்படுத்துகிறது. இந்த சமோசாக்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக […]Read More

சுவாரசிய தகவல்கள்

சமோசாவில் கூட Serial Code !!!!

கடைகளில் நாம் ஏதாவது பொருளை வாங்கினால் அதில் Barcode இடம் பெற்றிருக்கும். ஆனால் order செய்த சமோசாவில் Serial Code பதிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பெங்களூருவில் சமோசாக்கள் விற்கும் “சமோசா பார்ட்டி” என்ற நிறுவனம் அவர்களிடம் உள்ள வெவ்வேறு வகையான சமோசாக்களை அடையாளப் படுத்துவதற்காக சமோசாவிலேயே Serial code-ஐ பதித்துள்ளனர். இது வாடிக்கையாளர்களுக்கு சற்று வியப்பளிக்கும் வகையில் இருக்கிறது. தான் ஆர்டர் செய்த சமோசாவில் சீரியல் கோட் இருப்பதை கண்டு வியந்து […]Read More