• June 2, 2023

Tags :OLA

சுவாரசிய தகவல்கள்

பெண்களை பெருமைப்படுத்திய OLA நிறுவனம் !!!

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் எல்லா துறைகளிலும் சாதிக்க தொடங்கிவிட்டனர். பெண்களை போற்றும் வகையில் OLA நிறுவனம் ஒரு பாராட்டுக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் 2,400 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பத்தாயிரம் பெண் தொழிலாளர்களை மட்டுமே கொண்டு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யும் ஆலையானது இயங்கும் என ஓலா […]Read More