• June 2, 2023

Tags :Movie

சுவாரசிய தகவல்கள்

13 திகில் படங்களை பார்த்தால் 1

திரையரங்குகளில் திரைப்படங்களை காண மக்கள் தான் டிக்கெட்டுக்கு பணம் செலுத்த வேண்டும். ஆனால் படங்களைப் பார்க்க ஒரு நிதி நிறுவனம் மக்களுக்கு பணம் கொடுக்கும் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. அமெரிக்காவிலுள்ள Finance Buzz எனும் நிறுவனம் 13 திகிலூட்டும் படங்களை பட்டியலிட்டு அந்த படங்களை பார்ப்பவர்களுக்கு 1300 டாலர்களை வழங்க உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த 13 படங்களை 10 நாட்களில் ஒருவர் பார்த்து முடிக்க வேண்டும். குறைந்த பொருட்செலவில் எடுக்கப்படும் திகில் […]Read More