• June 2, 2023

Tags :America

சுவாரசிய தகவல்கள்

3 லட்சம் டிப்ஸ் வாங்கிய Hotel

அமெரிக்காவில் உள்ள ஆர்கன்சாஸில் உள்ள ஒரு பணிப்பெண், மற்ற உணவக ஊழியர்களுடன் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து பெற்ற $4,400 (ரூ. 3,33,490) டிப்ஸைப் பகிராததால் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். உணவக பணியாள், ரியான் பிராண்டுக்கு ஒரு பணக்கார வாடிக்கையாளர் கிராண்ட் வைஸால் பெரிய அளவிலான tips-ஐ கொடுத்தார். சக ஊழியர்களுடன் டிப்ஸைப் பிரிக்கும்படி பிராண்டிடம் அந்த பணக்காரர் கூறினார். கொரோனா பெருந்தொற்றின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட உணவாக ஊழியர்களுக்கு பரிசாக £ 75 (ரூ. 7,519) உதவித்தொகையை அனைவருக்கும் […]Read More

சுவாரசிய தகவல்கள்

மெதுவா ஓட்ட சொன்னது ஒரு குத்தமா

வேகத்தை குறைக்க சொன்னதற்காக பாதி வழியில் பயணியை இறக்கிவிட்ட Taxi டிரைவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அமெரிக்காவிலுள்ள நாஷ்விள்ளே என்ற நகரில் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக ஆரோன் ஸ்வீட்லண்ட் என்பவர் ஒரு Taxi-ஐ book செய்துள்ளார். நெடுஞ்சாலையில் அந்த டாக்ஸி டிரைவர் அளவுக்கு அதிகமான வேகத்தில் காரை இயக்கியுள்ளார். டாக்ஸி டிரைவரிடம் சற்று பொறுமையாக செல்லுங்கள் என ஸ்வீட்லண்ட் கூறவே ஓட்டுனர் பயங்கரமாக கோபப்பட்டு உள்ளார். கடுப்பான அந்த ஓட்டுநர் ஸ்வீட்லண்ட்டை காரை […]Read More

சுவாரசிய தகவல்கள்

வேப்பங்குச்சி 1800 ரூபாயா !!! என்னப்பா

பொதுவாக இந்தியர்களின் பாரம்பரிய மிக்க பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் நாம் பல்துலக்க உபயோகிக்கும் வேப்பங்குச்சி அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. வேப்பங்குச்சி மட்டுமின்றி நாம் உபயோகிக்கும் தைலங்கள், மரக்கட்டில்கள், ஜோல்னா பைகள் ஆகியவையும் அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற பொருட்களை நமது நாட்டில் கூட இந்த மாடர்ன் காலத்தில் அதிகம் உபயோகிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. “ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி” என்ற கூற்றை நம்மைவிட […]Read More