• May 28, 2023

Tags :வாழ்க்கை

வெற்றி உனதே

உங்கள் வாழ்க்கையை மாற்றும் 7 தாரக

எடுக்கும் அனைத்து முயற்சிகளும், தோல்வியில்தான் முடிகின்றன என்று, மனம் தளர்ந்து போய் இருக்கிறீர்களா? உண்மையில், அந்த தோல்வியில் காத்திருக்கும் வெற்றி, நமக்கானதுதான். தோல்வி தோல்வி, நமது வெற்றியை மறைத்து வைத்திருக்கும் அட்சய பாத்திரம். தோல்வி, நம் மனோதடத்தை சோதிக்கும் கருவி. தோல்வி, நண்பர்கள் யார்? துரோகிகள் யார்? என காட்டும், காலக்கண்ணாடி. தோல்வி, நமக்கான வாழ்க்கைத் தேடலில், நாம் சரியாக சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கான அடையாளம். தோல்வி, நம்பிக்கை என்பதற்கான உரம். விதை வெடிக்கும் போதுதான், மரம் […]Read More

கவிதைகள்

வாழ்க்கை

நம்பிக்கை + தன்னம்பிக்கை = வாழ்க்கை நிராகரிப்புகள் நிறைந்த வாழ்வில்வாழ்ந்து கொண்டு இருக்குறேன்..என் திறமை மீது நம்பிக்கை வைத்துஓடி கொண்டு இருக்கிறேன்..கஷ்டங்களை ஒதுக்கவும் இல்லை,நான் விற்பனையாக நடிக்கவும் இல்லை..எனக்கு பிடித்த வாழ்வில் நானாக நான் ….!Read More

கவிதைகள்

ஏமாற்றம்!

ஏமாற்றம் என்பது எனக்கு புதிதல்ல…!இன்று நீ ….நாளை யாரோ….இது தான் என் வாழ்க்கை ..! ஆனாலும் என் இன்பத்தையாராலும் பறிக்க முடியாது!நட்பு என்னும் உறவுகளோடுஒட்டி கொள்கிறேன்.என்னை யாராலும் நெருங்க முடியாது!என் வளர்ச்சிகளை தடுக்க முடியாது!!எண்ணம் போல் வாழ்க்கை..!Read More