• March 29, 2024

பிரபல காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி திடீர் மரணம்

 பிரபல காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி திடீர் மரணம்

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி, மாரடைப்பு காரணமாக மரணமடைந்தது சின்னத்திரை மற்றும் கோலிவிட்டை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


42 வயதான இவர், 15 நாட்களுக்கு முன்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நிதி பற்றாக்குறை காரணமாக, அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு அவரின் உடல்நலம் மோசமடைந்து இன்று இயற்கை எய்தினார்.

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு மூலம் அறிமுகமான இவர், வடிவேலுவின் நடை, உடை மற்றும் நடிப்பால் மக்களிடையே பிரபலமானார். மேலும் வடிவேல் பாலாஜி ஓர் சில படங்களிலும் நடித்துள்ளார்.


Popular comedy actor Vadivelu Balaji passed away on September 10. The 42 year old actor had a sudden bout of illness and succumbed to it.
Vadivel Balaji